உணவுப்பாதுகாப்பு

உணவு கையாளும் நிறுவனங்களின் சுகாதார மேம்பாடடி; ற்காவும் நோய்த்தடுப்பு முறைகளை பின்பற்றவும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையுடன் இணைந்து செயற்படுத்தப்படுகின்றது. உணவுச் சுகாதாரம் முறையாக பின்பற்றப்படுகின்றது என்பது தொடர்பில் பொதுச்சுகாதார பரிசோதகர் மூலம் உறுதிப்படுத்தப்படுகின்றது. உணவு கையாளுதல் நிறுவனங்கள் தொடர்பாக கிடைக்கும் முறைப்பாடுகளுக்கு  உடனடியாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. 

இதில் வேலை செய்யும் வேலையாட்கள், உரிமையாளர் போன்றோர்களின் சுகாதார மேம்பாட்டிற்கும் குறிப்பிட்டவர்கள் தொடர்ந்து பணியாற்றுவதனை உறுதிப்படுத்தவும் மருத்துவ அடையாள அட்டை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையுடன் இணைந்தே வழங்கப்பட்டன. இவ் அட்டைகள் வழங்கப்படும் போது உரிய மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு தகுதியானவர்களுக்கே வழங்கப்படுவது முக்கியமானதாகும். மேலும் உணவு சம்பந்தமான தொழில் முயற்சிகளைப் பதிவு செய்துகொள்ளல், அனுமதிப்பத்திரம் பெறாதுள்ள வியாபாரங்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் எடுத்தல், அனைதது; உணவு சம்பந்தமான தொழில் முயற்சிகளும் அனுமதிப்பத்திரத்தைக் கொண்டதாக அல்லது நீதி மன்றத்திற்கு அறிக்கையிடப்பட்டதாக உள்ளதை உறுதி செய்தல் போன்ற தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  