எமது அடைவுகள்

01.எமது சபையானது கடந்த ஆண்டு மிகச்சிறந்த அடைவுமட்டத்தினை
வெளிக்காட்டியுள்ளது.
02.உள்ளுராட்சி மன்றங்களிடையே நடாத்தப்பட்ட Perfect
2+ மதிப்பீட்டில் எமது சபையானது தேசியரீதியான
போட்டிக்கு தெரிவாகி வினைத்திறன் பிரிவில் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன் மொத்தப்புள்ளிகளின் அடிப்படையில் மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளது.
03. Perfect 2+ இல் எமது சபை தேசிய ரீதியில் மூன்றாமிடத்தினை பெற்றுக்கொண்டமைக்காக சான்றிதழும் “சுவர்ணபுரவர” விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
04. எமது சபையானது 2023 ஆம் ஆண்டுக்கான கணக்கறிக்கையிடல் சான்றிதழ் மட்ட தரங்கணிப்பு பெற்றமைக்கான (Certificate Of Compliance) சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
05. LDSP செயற்றிட்டத்தினை உரிய காலத்தில் பூர்த்தி செய்தமைக்காக எமது சபை சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.