கழிவறைகள்
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையை பொருத்த மட்டில் பகிரங்க இடங்களில் போதியளவு பொது மலசலகூடம் மற்றும் கழிவறைகள் நிர்மாணிக்கப்படாத போதும் 3 பொதுவான மலசல கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் சபையின் மலசலகூடம் மற்றும் கழிவறைகளை அன்றாடம் சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.