தேசிய வாசிப்புமாதத்தினை முன்னிட்டு எமது நூலகத்தினால் இவ்வருடம் புவியியல் பாடத்திற்கு க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு 25.10.2024 அன்றையதினம் கந்தபுரம் வாணிவித்தியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது.இந்த கருத்தரங்கில் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
இக்கருத்தரங்கின் போதான பதிவுகள்