மாகாண பொது நிர்வாக சுற்றறிக்கைகள்
இல
சுற்றறிக்கை தலைப்பு
சுற்றறிக்கை இல
01.
வட மாகாண சபையின் இணைய அடிப்படையிலான மனித வள முகாமைத்துவ தகவல் முறைமையை (HRMIS) அறிமுகப்படுத்துதல்
02.
பொறியியல்
பட்டதாரிகளை இலங்கை பொறியியலாளர் சேவையினுள் ஆட்சேர்ப்புச் செய்து அரச பிரிவின் அபிவிருத்தி
நடவடிக்கையினை மேம்படுத்துவதற்காக பொறியியல் வல்லுனர்களுக்கான பட்டயப் பொறியியலாளர்
கொடுப்பனவினைப் பெற்றுக் கொடுத்தல்
04.
அரசாங்க சேவைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளடங்கலாக மாகாண அரசாங்க சேவைகளுக்கு பதவிகளை அனுமதித்தலும் பதவி வெற்றிடங்களை நிரப்புதலும்
04.
அரசாங்க சேவைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளடங்கலாக மாகாண அரசாங்க சேவைகளுக்கு பதவிகளை அனுமதித்தலும் பதவி வெற்றிடங்களை நிரப்புதலும்
மாகாண திறைசேரி சுற்றறிக்கைகள்
இல
சுற்றறிக்கை தலைப்பு
சுற்றறிக்கை இல
02.
மாகாண
ஒழுங்கு விதி 254 இன் கீழ் 2023 ஆம் ஆண்டுக்காக கணக்கு புத்தகங்களை மூடுதல் தொடர்பான
வழிகாட்டல்களை வழங்குதல்
03.
உள்நாட்டு
நிதியின் கீழ் ரூ.50 மில்லியன் வரையிலான வேலைகளை பிராந்திய ஒப்பந்ததாரர்களிடமிருந்து
வாங்குதல் - திருத்தச் சுற்றறிக்கை
04.
அரச
உத்தியோகத்தர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ரூபா.5000/= மாதாந்த கொடுப்பனவை வழங்குதல்
(Monthly Allowance)