சபை-வரலாறு

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையானது, வடக்கு மாகாணத்தின் வவுனியா மாவட்டத்தில் வவுனியா பிரதேச செயலாளர் பிரிவில் வன்னி தேர்தல் தொகுதியில் அமைந்துள்ளது. எமது சபையானது 588.20 சதுர கிலோமீற்றர் பரப்பளவையும் சுமார் 104610 சனத்தொகையையும் கொண்ட வவுனியா மாவட்டத்திலேயே மிகப்பெரிய சபையாகும். பதின்மூன்று  வட்டாரங்களையும் 182 கிராமங்களையும் உள்ளடக்கியுள்ளது.

எமது சபைக்குட்பட்ட நிலப்பரப்பில் ஏராளமான இயற்கை வளங்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக பெருமளவான வனப்பகுதி காணப்படுகின்றன. அவற்றுக்கு அண்மித்த பகுதியில் கிராமங்கள் செறிவான உள்ளன. மக்களின் வாழ்வியல் கிராமங்களோடு இணைந்து பாரம்பரிய அம்சங்களையும் கொண்டதாக அமைந்துள்ளது சிறப்பாகும். எமது சபையானது ஒழுங்குபடுத்துதலும் நிர்வகித்தலும், பாதுகாத்தலும் மேம்பாட்டடையச் செய்தலும், அபிவிருத்தி நடவடிக்கைகள், பொதுப்பயன்பாட்டுச் சேவைகள் மற்றும் சமூக நலச் சேவைகள் ஆகிய பிரதான சேவைத்தளங்களை மக்களுக்கு சேவையாற்றுவதற்காக கொண்டுள்ளது.  

 

History of Chairman

Mr. K. Sivalingam                           From 2011  to 2015

Mr. T.Nadarajasingam                   18.04.2018  From  to 04.05.2021

Mr. T. Yogarajah                             From 05.05.2021   to 19.03.2023  

 

 

சபையின் எல்லைக்கோட்டுப்படம்