வடிகாலமைப்பு
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையைப் பொறுத்தமட்டில் சபைக்கு சொந்தமாகும் வகையில் சட்டவாக்க ஏற்பாடுகளின் கீழ் வீதிகளுக்கான சட்ட ரீதியான உரிமை பெறப்பட்டுள்ளது. அத்துடன் சபையின் வரைபடங்களுடன் வீதிப் பதிவேடு பேணப்பட்டு வருகின்றது. மேலும் வடிகால் கடட் மைப்புகள் அதிகம் காணப்படாத நிலை உள்ளதால் பதிவேடு பேணப்படுவதில்லை.